TYCA SPORTS ( TYCA விளையாட்டு)

இன்றைய வேகமான இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானது. விளையாட்டை விட உடற்பயிற்சிக்கு, வேறென்ன சிறந்ததாக அமைய முடியும்? இதை நினைவில் கொண்டே, TYCA 2014 ஆம் ஆண்டு முதல், வருடத்திற்கு ஒருமுறை என, விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றது. இங்கனமே குழந்தைகளுக்கு, பெண்களுக்கு மற்றும் ஆண்களுக்கென தனித்தனியாகவும், குழுவாக விளையாடும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே, தொடங்கப்படுகிறது. மேலும் முதல் கட்ட, மற்றும் இரண்டாம் கட்ட குழு போட்டிகளும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, முறையே கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்துப்படுகின்றனர். இந்த போட்டிகள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி & மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது.

Last modified on Friday, 11 May 2018 15:35

Recent Post

Get In Touch

Tamil Youth Cultural Association

Kinshasa, Dem. Rep. of Congo

Phone: +243 815 054 333

Email: tycakinshasa@gmail.com