Up

Tamilcharal

தமிழ்ச்சாரல் (Tamil Magazine – Tamilcharal)

 

நம் தமிழ்ச்சங்கம், நம்மவர்களின் கதை,கவிதை,கட்டுரை உள்ளிட்ட எழுத்தாற்றலை  ஊக்குவிக்கும் பொருட்டும் குழந்தைகளின் ஓவியத் திறனுக்கு களமாகவும்  "தமிழ்ச்சாரல் " என்ற இதழை 2013ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.  இவ்விதழானது மாதம் ஒரு  முறை வெளியிடப்பட்டு வருகிறது . நமது இந்த இதழை www.magzter.com என்ற இணைய தளத்திலும் வாசிக்கலாம்.

 

இவ்விதழில், இலக்கியக் கட்டுரைகளும், சிறார்களின் கட்டுரைகளும், கவினுறு ஓவியங்களும் காணக் கண்ணிரண்டும் போதா.

 

இச்சிறப்பு மிக்க இதழை "கருமமே கண்ணினராய்ப்" பணியாற்றி வெளிக்கொணரும் ஆசிரியர் குழு கீழே :-

 

தமிழ்ச்சாரல் ஆசிரியர் குழு

திரு. மு. சிதம்பரம் (சித்து)

திரு. ராம. பாபு

திரு. சு.சௌந்தரராஜன்

திரு. ரா.மாரிபாண்டி

திரு. இராசகுரு கார் பாலன்

திருமதி. மங்களம் சொக்கலிங்கம்

திரு. வி.இராம் கணேஷ்

 

இதழின்‌ நிறுவுனர்கள்

திரு. ஜெரால்ட் முத்து  

திரு. சு.சௌந்தரராஜன்

 

இதழின் ஆலோசகர்கள்

திரு. நா.சொக்கலிங்கம்

திரு. ஜெரால்ட் முத்து

 
 
Powered by Phoca Download

Recent Post

Get In Touch

Tamil Youth Cultural Association

Kinshasa, Dem. Rep. of Congo

Phone: +243 815 054 333

Email: tycakinshasa@gmail.com